வெள்ளைத் தாமரைப்..MSubbulakshmi

 3

வெள்ளைத் தாமரைப்

 பூவி லிருப்பாள்

M.S.SUBBULAKSHMI












https://www.youtube.com/watch?v=9GjBEzkzMY4&t=3s


வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்

.......... வீணை செய்யும் ஒலியி லிருப்பாள்

கொள்ளை யின்பங் குலவு கவிதை

............கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்

உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே

............ஓதும் வேதத்தி னுண்ணின் றொளிர்வாள்

கள்ள மற்ற முனிவர்கள் கூறும்

...........கருணை வாசகத் துட்பொரு ளாவாள்

Other stanzas as in previous page.

..

Next

காணி நிலம் வேண்டும்..CSJ and MLVasanthakumari.

https://bharathy-songs.blogspot.com/p/csj-and-mlv.html



back to index page

index



Popular posts from this blog

INDEX-1 TO 10 of 70

Sanjay

Kuyil paattu by suryaprakash